லெஜெண்ட் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணனின் மனைவி யார் தெரியுமா? புகைப்படம்!

சென்னை மட்டும் இல்லாது இந்தியா முழுவதும் பிரபலமான கடை என்றால் அது நம்ம அண்ணாச்சி சரவணா ஸ்டோர்ஸ் கடைதான். நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு டீ விற்க வந்த மூன்று சகோதர்களின் உழைப்புதான் இந்த பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ்.

சென்னை டி நகரில் மட்டுமே இருந்துவந்த சரவணா ஸ்டோர்ஸ் தற்போது குரோம்பேட்டை, போரூர், பாடி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் விரிவடைந்துள்ளது.

பொதுவாக சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் என்றாலே கலர் கலரா பெண்கள் நடனம் ஆடுவார்கள். ஆனால் தனது கடையின் விளம்பரத்திற்கு தானே வந்து விளம்பரம் செய்து அதன் மூலம் மேலும் பிரபலமானார் தி லெஜெண்ட் சரவணன். பல்வேறு கே லி, கி ண்டல்கள் இவை அனைத்தையும் தாண்டி தொழில் சாதித்தது போலவே தனது விளம்பர முறச்சியிலும் சாதித்துள்ளார் சரவணன்.

கடை திறப்பு விழாவிற்கு நடிகைகள், நடிகர்கள் என அழைத்து அவர்களுக்கு முதல் மரியாதை செய்யும் இந்த உலகத்தில், தனது கடை திறப்பு விழாவில் தனது மனைவி, மகளிர்க்கு முதல் உடைகளை வழங்கி அவர்களை கவுரவித்தார் நமது லெஜெண்ட் சரவணன். டிவி, விளம்பரம் என தி லெஜெண்ட் சரவணனை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் அவரது மனைவியை பாத்துருக்கீங்களா? இதோ அவரது புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published.