லெக்கின்ஸ் பேண்ட்.. புடவையில் இருக்கும் பிக்பாஸ் ரேஷ்மா..! – கலா ய் க்கும் ரசிகர்கள்..! போட்டோஸ் உள்ளே..

தற்போது உள்ள நிலையில் சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெ குவாக கவர்ந்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது இணையதளத்தில் கவ ர்ச்சி நடிகையாக ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அப்படத்தில் புஷ்பா தான் இந்த ரேஷ்மா. இத்திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை ஓ ர ள விற்கு சரியாக பயன்படுத்திக்கொண்டு பட்டி தொட்டியெ ங்கும் பிரபலம் அ டைந்தார் .அதுமட்டுமல்லாமல் இவர் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு அனைவர் மனதையும் கவ ர்ந்த நடிகை ரேஷ்மா தற்போது இணையதளத்தில் லெக்கின்ஸ் பேண்ட், மற்றும் புடவையில் இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன க ன் றாவி காம்பினேஷன் இது..? என்று க லா ய்த்து வருகிறார்கள்.