லுங்கியை போ ர்த்திக் கொண்டு குளிர் கா யும் நடிகை ஸ்ருஸ்டி டாங்கே..! எ க்குத்த ப்பாக கமெண்ட் செ ய்யும் நெட்டிசன்கள்..

காதலாகி, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை தான் நடிகை சிருஷ்டி டாங்கே அதை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட “டார்லிங்” திரைப்படத்தில் நடிகை சிருஷ்டி அதிகமாக ரசிகர்களால் கவ னிக்கப்பட்டார்.

அந்தவகையில் விஷாலின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சக்ரா படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில் அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகை சிருஷ்டி,

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி டாங்கே விதவிதமான புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், ஆள் இல்லாத காட்டில் வெறும் லுங்கியை போ ர்த்திக் கொண்டு குளிர் கா யும் புகைப்படங்கள் சிலவற்றை வெ ளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.