லிப்டில் சுய இன்பம் கண்ட SRM மாணவர் வந்த செய்தி வதந்தி உண்மை வீடியோ இதோ பொங்கி எழுந்த கஸ்தூரி..!

சென்னையில் பிரபல கல்லூரியான எஸ் ஆர் ஆம் பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் தனது விடுதியில் உள்ள லிப்ட்டில் சென்றுள்ளார்.

அப்போது லிப்டில் இருந்த மாணவர் அந்த மாணவியை கண்டு சுய இன்பம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பிக்க முயன்ற போது அந்த மாணவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் நடந்த சம்பவம் லிப்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை வைத்து கண்டுபிடித்ததில் அந்த மாணவர் அதே கல்லூரியில் பணிபுரிந்து வருபவர் என்றும் தெரியவந்தது. இதனால் அவன் மாணவன் இல்லை என்பது தெரியவந்ததும் மற்ற மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் செய்துள்ளனர்.

ஆனால், விடுதி பாதுகாவலரோ அந்த பெண் ஒழுங்காக ஆடை அணியாததால் தான் அந்த மாணவர் அப்படி நடக்க காரணம் எண்டு பொறுப்பற்ற பதிலை சொல்லியுள்ளது.ஆனால், காவல் நிலையத்தில் விசாரித்தால் அந்த மாணவர் மீது எந்த புகாரையும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடையை குறை கூறிய விடுதி பாதுகாவலரையும் கூறியுள்ளார் கஸ்தூரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *