லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடிகளா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுள் ஒருவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் ஒருவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிம்புவின் வெற்றியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.

இவர் ஒரு நடிகர், இயக்குனர், டான்சர், பாடகர், பாடல் எழுத்தாளர் ஆவார். மேலும் தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவை பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும், ஆனால் தற்போது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இங்கு பார்ப்போம்.

நடிகர் சிம்பு ஒரு படத்திற்கே வாங்கும் சம்பளம் மட்டுமே ரு.5 கோடி. இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் விலை சுமார் ரு.2 கோடி. சிம்புவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு.150 கோடி. மேலும் இவை அனைத்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்த தகவலை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *