லண்டனில் குழந்தை உடன் சேர்த்து தமிழ்க்குடும்பம் ச டல மாக க ண்டெ டுக்கப்பட்ட னர்…!! உ யிரி ழந்தது எப்படி..? – போ லீசார் வெ ளியிட்ட அ திர் ச்சி தகவல்..!

மலேசியத் தமிழர்களான குகராஜ் சிதம்பரநாதன் (42), அவரது மனைவி பூர்ண காமேஷ்வரி சிவராஜ் (36) மற்றும் அவர்களது மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோர் மேற்கு லண்டனில் வசித்துவந்தனர்.


செப்டம்பர் 21ஆம் தேதிக்குப் பின் பூர்ணாவிடமிருந்து தொலைபேசி அ ழைப்பு வ ரா ததால், அவரது உ றவினர் ஒருவர், அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பொ லிசாரை அ ழைத்துள்ளார்.பொ லிசார் வந்து பார்க்கும்போது வீடு, பூ ட்டியிருக்க, கதவை உ டைத்துக்கொண்டு உள்ளே நு ழைந்து ள்ளனர்.

பொலிசாரைக் க ண்டதும் குகராஜ் தன்னைத்தான் க த் தி யால் கு த் தி க்கொ ண்டதாக கூறப்படுகிறது. உ டன டியாக, அவருக்கு சிகிச்சையளிக்க மு யற்சி த்தும் அவரைக் கா ப்பா ற்ற மு டியவில்லை.

இதற்கி டையில் பொ லிசார் அந்த வீட்டை ஆ ய்வு செய்தபோது, வீட்டுக்குள் பூர்ணா, அவரது மகன் கைலாஷ் மற்றும் அவர்களது நாய் உ யிரி ழந்து பொ லிசார் பார்த்துள்ளனர்.அதற்கு முன் அக்கம் பக்கத் தவ ர்கள் பூர்ணாவை செப்டம்பர் 21ஆம் தேதியும், அவரது மகன் கைலாஷை 24ஆம் தேதியும் க டைசியாக பார்த்திருக்கிறார்கள்.

அதாவது குகராஜ் மனைவியையும் மகனையும் கொ லை செ ய்துவிட்டு, சுமார் இரண்டு வாரங்கள் அந்த உ ட ல்க ளுடன் அதே வீட்டில் வா ழ்ந்தி ருக்கிறார்.அவர்களை ஏன் குகராஜ் கொ லை செ ய்தார், என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமலேயே இ ருந்த நிலையில், தற்போது, குழந்தை கைலாஷ் க ழு த்து நெ றி க்க ப்ப ட்டும், பூர்ணா க த் தி யால் கு த் தப் ப ட்டும் உ யிரி ழந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் மனைவியையும் குழந்தையையும் இப்படி செ ய் யும் அளவுக்கு குகநாதன் து ணி ந் தது ஏன் என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.