லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்து நீயென்ன நீதிபதியா?… குப்பை… என கொந்தளிக்கும் வனிதா…

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம். கடந்த ஜூன் 27ம் தேதி நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதா மூன்றாவது திருமணம் செய்ததும் செய்தார் தினமும் செய்தியில் அடிபட்டு வருகிறார். அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 23 வயதில் மூத்த மகனும் வயதுக்கு வந்த ஒரு மகள் மற்றும் 8 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் என்பவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் வனிதா. தற்போது சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் பிரச்சினைகளை கையில் எடுத்து, அதற்கேற்ப காணொளிகளை வடிவமைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வரும் மீம்ஸ் கிரியோட்டர்களின் காணொளி மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

இந்நிலையில் தற்போது வனிதா பீட்டர் பாலை வைத்து வெளியிட்ட காணொளியையடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணன் எலிசபெத்திற்கு ஆதரவாக நின்றுள்ளார். இதனால் கொந்தளித்த வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை நேரலையில் தாறுமாறாக பேசியுள்ளார். இதனை கொமடியாக்கி வெளியான ட்ரோல் காட்சி இதோ…

Leave a Reply

Your email address will not be published.