சுதா கொங்கரா எழுதி இயக்கிய இந்திய விளையாட்டு நாடக படம் தான் இறுதி சுற்று. தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினம் அந்த வகையில் நடிகர் மாதவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து இருந்தார்.
குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுத்த இந்த படத்தில் நடிகை ரித்திகா பாக்சர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் இயல்பாகவே ஒரு பாக்ஸர். இந்நிலையில் இதற்கு அக்காவாக நடித்தவர் மம்தா இவரும் ஒருபாக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா நடிகை, டான்ஸர் மற்றும் பாக்ஸர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் குறித்த புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு.