ரா ட்சசன் படத்தில் வந்த சைக்கோ கி ல்லராக நடித்தது யார் தெரியுமா..? வாவ்… அவருக்கு இவ்வளவு அழகிய மனைவியா..?

கடந்த 2014-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற நகைச்சுவை திரைப்படம் முன்டாசுபட்டி. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு முழுநீள காமெடி படமாக இருந்தது. ஒரு கிராமத்தில் இருக்கும் கதையை வைத்தே இந்த படம் முழுவதும் நகரும்.இந்த படம் மக்கள் பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் ஜோடி மீண்டும் இணைந்தது.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் மாபெரும் வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற படம் ரா ட்சசன். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என்னும் அளவிற்கு இருந்தது இந்த படம். பொதுவாக தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆனால் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கே பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அண்மைக்காலமாக வந்த திரைப்படங்களில் மெகா ஹிட் ஆன திரைப்படம் ரா ட்சசன்.ரா ட்சசன் படத்தில் வயோதிக தோற்றத்தில் முகமெல்லாம் சுருங்கி கிறிஸ்டோபராக நடித்தவரின் நிஜப்பெயர் சரவணன். நிஜத்தில் இவர் பரமசாதுவாம். இவரது குடும்பப் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகை வைரலாகி வருகிறது…