ராய் லக்ஷ்மி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – மூக்கின் மேல் விரல் வைத்த ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.இப்போது அவர், `சிண்ட்ரல்லா,’ `மிருகா’ என்ற 2 தமிழ் படங்களில் நடிக்கிறார். `மிருகா’ படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.

விதவை தாய் வேடம் என்பதால், நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள படம், இது. படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கிறது.படங்களில் நடிப்பது மட்டுமல்ல ஒரே ஒரு பாடலுக்கு ஆடும் ஐட்டம் டான்சர் வாய்ப்பு வந்தால் கூட அம்மணி மறுக்காமல் இருக்கொள்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு “கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன வித்தியாசம் என்று ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள்.

 

ஆனால், உற்றுப்பார்த்தால் தான் உண்மை விளங்குகிறது. புது விதமான கோணத்தில் தனது அழகை காட்டியுள்ளார் அம்மணி.அந்த புகைப்படங்களை பார்க்க விரும்புபவர்கள் இந்த உரலியில் பார்க்கலாம் மேலும் இந்த படங்கள் வைரலாக பரவியது

Leave a Reply

Your email address will not be published.