ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பின் போது தி டீ ரென வந்த சஞ்சீவ்.. கதாநாயகனிடம் போட்ட சண்டை..

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலும் மிகவும் பிரபலம். அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளும் மிகவும் பிரபலம் அடிந்து விடுகின்றனர், அதிலும் சிலர் சீரியலில் நடிக்குபோதே கா தல் வ யப்ப ட்டு திருமணமும் செய்து கொள்கின்றனர். அப்படி தான் ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்று ஓர் அழகிய மகள் இருக்கிறார்.

தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி 2. இதில் ஆல்யா மானசா நாயகியாக நடித்த திருமணம் சீரியல் புகழ் சித்து நாயகனாக நடிக்கிறார். சீரியல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் இந்த சீரியல் 1 மணிநேரம் ஒளிபரப்பாகியது.

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மற்றும் சித்து ஒரு காட்சி நடித்துக் கொண்டிருக்கும் போது நாயகியின் நிஜ கணவரும், நடிகருமான சஞ்சீவ் உள்ளே செல்கிறார். சித்துவை பி டி த்து என் ம னைவியை என்ன செய்கிறாய் என்று கியூட் ச ண் டை போடுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. இதோஅந்த வீடியோவை கீழே பாருங்க,

 

 

View this post on Instagram

 

A post shared by @sanjeev.army

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *