இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தான். குறிப்பாக தில் வரும் சீரியல்களை, நெறய லைவ் நிகழ்ச்சிகளும் தான். மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப படுகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தொலைக்காட்சி தான் முழு நேர பொழுது போக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அல்யா மனாசா, மனஸ் என்பவருடன் காதல் வயப்பட்டார்.
பிறகு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது அதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவுடன் லிவிங் டுகெதராக வாழ ஆரம்பித்தார். இதனால் மனஸ் உடனான காதல் முறிந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அல்யா – சஞ்சீவ் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து 6 மாதங்க மட்டுமே ஆன நிலையில் அல்யாவுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்படி என்றால் திருமணத்திற்கு முன்பே சீரியல் நடிகை அல்யா கர்ப்பமாக இருந்தாரா? கேஎன்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கும் நிலையில் , கடந்த ஆண்டு மே மாதம் 27ந் தேதி தாங்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சீரியல் நடிகர் சஞ்சிவ் கூறி வருகிறார். நடிகர் சஞ்சிவ் கூறுவது படி பார்த்தால் திருமணத்திற்கு பிறகே அல்யா கர்ப்பமானதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்ப்படுகிறது. இந்த விஷயம் அவர்களது ரசிகர்களிடமும், மக்களிடமும் சற்று யோசிக்க வைத்துள்ளதாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.