ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனாவின் சகோதரியை பார்த்துள்ளீர்களா..? – அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிகொன்டிருக்கும் ராஜா ராணி தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் பார்க்கப்டும் ஒரு தொடர்.இதில் வில்லையாக நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா நடித்து இந்த தொடரில் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி. அந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கு முன்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.2004 இல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டை யிலிருந்து சரவணன் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார்.

அதன் பின்னார் தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். படிப்பில் 5 பட்டம் பெற்ற இவர் தொடர்களில் நடித்துக்கொண்டே சொந்தமாக ஊறுகாய் இவர் விற்று வருகிறார்.

மிரபாகை என்னும் சிறு ஊறுகாய் கம்பெனியை தனது அம்மாவுடன் சேர்ந்து நடத்திவருகிறார் இதுகுறித்து அவர் கூறுகையில் ஊறுகாய் தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

சொந்தமாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். தற்போது சிறு தொழிலாக இதனை செய்து வருகிறேன் விரைவில் இதனை சக்தி மசாலா,ஆச்சி போன்ற மசாலா வகைகளுக்கு இணையான ஒரு கம்பெனியாக உருவாக்குவது தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் வி.ஜே. அர்ச்சனா நடித்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா, அவ்வப்போது சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில் தற்போது, முதல் முறையாக தனது சகோதரியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அர்ச்சனா.இதோ அந்த புகைப்படம்…