ராகவா லாரன்ஸ் மகள் மற்றும் மனைவியை பார்த்திருக்கீங்களா: வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு வரும் அதிகப்படியான பணத்தால் மற்றவர்களுக்கு உதவி வருகின்றனர். ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும் ராகவி என்ற மகளும் உள்ளனர். ராகவி 1999ஆம் ஆண்டு பிறந்தார். ராகவேந்திரவின் தீவிர பக்தர் ஆன லாரன்ஸ் தனது மகளுக்கு ராகவி என பெயர் வைத்துள்ளார்.

சென்னையில் உள்ள எஸ்.பி.ஓ.எஸ் பள்ளியில் தான் படித்துள்ளார் ராகவி. பள்ளியில் படிக்கும்போதே தனது அப்பாவை போலவே அவருடைய ட்ரஸ்ட்டில் மெம்பர் ஆகி அங்கு உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். மேலும், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால்.

தற்போது SRM யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்து, தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது அப்பாவின் டான்ஸ் இவருக்கும் மிகவும் பிடிக்குமாம். இதனால் தனது கல்லூரியில்

நடந்த விழாவிற்கு அப்பாவை கெஞ்சி வரவழைத்து அந்த ஸ்டேஜில் இருவரும் டான்ஸ் ஆடியுள்ளனர். இவரும் லாரன்ஸை போலவே ஒரு நடன இருக்குனராக வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.