ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் இப்படிபட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?- அதிர்ச்சி தகவல்கள் ரசிகர்கள் சோகம்.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இருப்பவர் இவர் பல திரை படங்களில்
நடித்துள்ளார். இவருக்கு மக்கள் இடம் நல்ல வரவேற்பு உள்ளது இவர் தமிழ் சினிமாவில் பல படங்கல் நடித்துள்ளார்.ரஜினிகாந்த் பல தேசியவிருந்துகளை வாங்கியவர் காலா, கபாலி, ஆகிய பல படங்களை நடித்துள்ளார் .ரஜினிகு இரண்டு மகள்கள் உள்ளார்.

ரஜினி தனது மகள் சௌந்தர்யா அறிமுகம் செய்துள்ள ஆப்பில் பேசி வந்தார்.
இந்த நேரத்தில் திடீரென நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்ரஜினிஅனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அவர்பரிசோதனைக்காமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தரப்பு கூற, சில தகவல்கள் ரஜினி அவர்கள் இன்பார்க்ட் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும். ரத்த குழாயில் அடைப்பு, அது கிழிந்து போதல், ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்த குழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்குமாம். ஆனால், இது அதிகாரப்பூர்வம் இல்லை.