தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் உள்ளார்கள். பல காமெடியன்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் நம் மனதில் நிலைத்து நிற்பவர்கள் ஒரு சிலர் தான். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை க லக் கி வருபவர் நடிகர் யோகி பாபு அவர்கள் தான்.நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் இப்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர்.
புதுப்படங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ யோகி பாபு இருக்கிறார். அவரது காமெடிகள் தான் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெ றுகின்றன. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் இ ணைந்து படங்கள் நடித்துவிட்டார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி அவரது கு ல தெ ய்வ கோவிலில் பார்கவி என்ற பெண்ணை அ வசரமாக, ரகசியமாக திருமணம் செய்து கொ ண்டா ர். ஏன் இப்படி ர கசியமாக திருமணம் என்று யோகி பாபு முதன் முறையாக பேசியுள்ளார்.
அதில் அவர், முதலில் நான் அனைவரிடமும் ம ன்னி ப்பு கேட்டுக் கொ ள்கி றேன் யாரையும் அ ழைக்க முடியவில்லை. எல்லோரையும் அழைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.தனது குடும்பத்தில் த விர்க்க முடியாத காரணத்தால் தான் இப்படி அ வசர திருமணம் நடந்தது என கூறியுள்ளார். க ண்டி ப்பாக மார்ச் மாதம் எல்லோரையும் அ ழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவேன் என யோகி பாபு தெ ரிவி த்துள்ளார்.