இயக்குனர் ஷங்கரிடம் பயிற்சி பெற்றவர் அட்லி. அதற்கான சா யலை அவர் படத்தில் காட்சிக்கு காட்சி காணலாம். இவர் இயக்கிய ‘ராஜா ராணி’ அப்படியே மெளனராகத்தின் த ழுவல் என பலர் வி மர் சனம் எழுதினார்கள். அதனை அட்லி ம றுக்க வோ வரவே ற்கவோ இல்லை. ஒரே படத்தை த ழுவி னால் தானே பி ரச்னை.
இரண்டு படங்களை க லந் துவி ட்டால்? பி ரச் னை வராது இல்லையா ? என்று அபூர்வ சகோதரர்கள், மூன்றுமுகம் என பல க லவை கள் க லந்து மெ ர்சலைத் தந்தார். இப்படி இவர் மீது கா ப்பி மேல் கா ப்பி பு கார்கள் வந்து கொ ண்டு தான் இ ருக்கின்றன. இது குறித்து கேட்டால், ச.ரி.க.ம.ப.த.நி என்ற ஏழு ஸ்வரங்கள் என்று ஆரம்பித்து லா வக மாக மு டித்து வி டுகிறார். இந்நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய மனைவியுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெ ளியிட்டு ள்ளார்.
இதனை, பார்த்த ரசிகர்கள் இந்த செல்ஃபி கூட ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கா ப்பி அ டித் தது தான். இது அட்லி கா ப்பி இல்ல, அட்ட கா ப்பி என்று க லாய் த்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலை த்த ளங்களில் வே கமாக ப ரவி வருகிறது என்று தன சொல்ல வேண்டும்.