யோகி பாபுவிற்கு தல அஜித் கொடுத்த மறக்க முடியாத திருமண பரிசு..!! தல எப்பவுமே வேற லெவல் தான் பா..!!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் நெ றய காமெடி நடிகர்களை பார்த்துள்ளோம். தற்போது புது முகங்களின் எண்ணிக்கை அதிகம் தான் என்று சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது காமெடியில் க ல க்கி வருபவர் தான் காமெடி நடிகர் யோகி பாபு. சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொ டங்கி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வ ளர்ந் திரு ப்பவர் நடிகர் யோகி பாபு.

இவர் சிறு வயதிருலிருந்தே பல சி ர மங் களை தா ண்டி வந்துள்ளார். நி றைய படங்களில் நடித்து இருந்தாலும், இவருடைய நடிப்பு மான் கராத்தே, அரண்மனை போன்ற படங்களில் நடித்ததற்கு பிறகு தான் பிரபலம ஆனார். இவருக்கு திருமணம் ஆ கவி ல்லை. இவருக்காக நி றைய பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் எந்த நிகழ்ச்சியில் க லந்து கொ ண்டாலும் இவருக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி தான் முதலில் இருக்கும். என்னை எல்லாம் யார் திருமணம் செ ய்து கொ ள்வார் என இவர் அவர்களிடம் பதில் சொல்லுவார்.

தற்போது இவருக்கு பார்கவி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்து மு டித் து ள்ளது. இவர் திருமணத்திற்கு ஏ ராள மான மக்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுபோல திரை உலகை சே ர்ந்த பிரபலங்களும் பரிசுகளை தந்த வண்ணம் உள்ளனர். அதுபோல நடிகர் அஜித்தும் அ டுத்து நடிக்க உள்ள படத்தில், அதாவது வலிமை படத்தில் யோகி பாபுவை சே ர்க்க ப ரி ந்து ரை செ ய்ததாக கூறப்படு கிறது.

Leave a Reply

Your email address will not be published.