யார் இந்த பேபி நயன்தாரா…? – ஓவர் நைட்டில் இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..! – நீங்களே பாருங்க..

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தவர் நயன்தாரா சக்ரவர்த்தி மலையாளத்தில் ‘ கிலுக்கம் கிலுகிலுக்கம் ‘ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமானவர் ‘ பேபி ‘ நயன்தாரா.

மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென் இந்தியாவின் உச்சநட்சத்திரங்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு,மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார் “தி சென்னை சில்க்ஸ்” “ஆர்.எம்.கே.வி சில்க்ஸ்” போன்ற பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர மடலாகவும் நடித்துள்ளார்.தற்போது கேரளா மாநிலம் எர்னாகுளத்திலுள்ள புனித இருதய கல்லுரியில் மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம் முதலாமாண்டு படிக்கும் நயன்தாரா சக்ரவர்த்திக்கு

தமிழில் நாயகியாக அடி எடுத்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதனாலேயே அவ்வவ்போது தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி கி ளா மர் புகைப்படங்களை வெளியீட்டு இளைஞர்களை திக்கு முக்காட வைக்க செய்வார். தற்போது இணையத்தில் வைரலாகும் அவரது புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published.