நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் இவர். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீடு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு திருமணம் முடிந்துவிட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த புகைப்படத்தில் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருக்கும் அவர், நெற்றி வ கி டி லு ம் குங்குமம் வைத்துள்ளார். பொதுவாக திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வ கி டில் குங்குமம் வைப்பார்கள்.
ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?, என கி ண்ட ல டிக்கும் விதமாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஹ்ம்ம். தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு எப்போது திருமணம் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கோ, இல்லையோ. அவர்களது ரசிகர்களுக்கு நெறயவேய் இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
இதோ அந்த பதிவு….