யாரடி நீ மோகினி சீரியலில் படு ப யங்கர வி ல்லி! நிஜத்தில் தமிழ் பெண்களையும் மிஞ்சிய பேரழகு!

தற்போது திரைப்படங்களில் நடித்து புகழடையும் நடிகைகளை விட சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகைகளும், டிவி நிகழ்சிகளில் வரும் நடிகைகளும் எளிதில் பிரபலமடைந்து விடுகின்றனர். இப்படி சின்னத்திரையும் இணையவசதியும் எளிதில் இன்று மக்களை சென்றடைவதால் மக்கள் எளிதில் வர்களை பார்த்து ரசிக்க முடிகிறது.

ஒரு காலகட்டத்தில் பெண்கள் மட்டுமே இந்த டிவி சீரியல்களை பார்த்து வருவார்கள் அனால் இன்று அப்படியில்லை இளசுகளும் , ஆண்களும் முதியவர்களும் என அனைவரும் விரும்பி டிவி தொடர்களை பார்த்து வருகின்றனர். இப்படி தற்போது உள்ள நிலையில் டிவி தொடர்களுக்கு மிகவும் பெயர்போன சேனல் ஜீ தமிழ். இவர்கள் ஒலிபரப்புக் அணைத்து சீரியல்களையுமே மக்கள் விரும்பி பார்க்கும் அளவுக்கு இளசுகள் மத்தியில் இந்த தொடர்கள் பிரப்லாமடைந்து விட்டது.

இப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி சீரியலுக்கு தனி ரசிகற் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இது புதுமையான கதையம்சம் கொண்ட சீரியலாக இல்லாவிட்டாலும் மக்கள் இதனை விரும்பி பார்வ்பதர்க்கு பல காரணங்கள் இருக்கின்றன, தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்‘யாரடி நீ மோகினி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.

இதில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தின் மூலம், வில்லியாக நடித்தவர் சைத்ரா ரெட்டி. கன்னட சினிமாவில் கதாநாயகியகவும், வில்லியாகவும் நடித்தார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அணடமையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.