யானை மேல் ஏறி பாகுபலியை போல் சாகசம் செய்யும் இளைஞர்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

பொதுவாகவே மிருகங்கள் மூ ர் க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் நாம் தொ ந் த ரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். இங்கேயும் அப்படித்தான். யானையின் மேல் ஏறி சாகசம் செய்யும் பாகுபலி போல ஜெர்மன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னையும் ஒரு பாகுபலியாக நினைத்துக்கொண்டு அவர் செய்யும் சாகச வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலியில் பிரபாஸ் யானை மீது ஏறுவது போல இந்த இளைஞரும் அந்தயானை மீது ஏறுவது போலவும் பாறைகளை தூக்குவது போலவும் தன் நண்பர்கள் உதவியுடன் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த வீடியோ !!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *