ம றை ந் த விஜே சித்ரா வீட்டில் தினமும் நடக்கும் அந்த விஷயம்! வெளியான புகைப்படம்.. க ண் ணீ ர் விடும் ரசிகர்கள்

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கும் காத்திருக்கும் வரும் காதல் காட்சிகளுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம். தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களினியாக இருந்து, அதன்பின் சின்னத்திரை நடிகையாக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் வி.ஜெ. சித்ரா.

சினிமா நடிகைகளுக்கு மேல் சித்ராவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். பின்னர் அவருக்கு சமீபத்தில் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில் நடித்திருக்கிறார். அங்கிருந்து திரைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு இப்படி ஒரு மு டி வு அமைந்துவிட்டது.

இந்த நிலையில் நடிகை சித்ரா ம றை ந் ததில் இருந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சித்ராவிற்கு அவரது வீட்டில் பெரிய புகைப்படம் வைத்து சாமி கும்பிட்டுள்ளனர். அப்புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என க ண் ணீ ரு டன் பதிவு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.