ம றைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன், அவரது திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க.. வெளியான புகைப்படம் இதோ..

90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பின் வெளிநாடு பக்கம் சென்ற ஆனந்த கண்ணன் அங்கேயே செட்டில் ஆகி அங்கும் தொகுப்பாளர் பணியை தொடர்ந்தார். திருமணம் செய்து சந்தோஷமாக இருந்த அவருக்கு பு ற்றுநோ ய் ஏற்பட அதற்காக பல வருடங்களாக சி கிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவர் சி கிச்சை பலன் இன்றி கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி உ யிரிழந்தார் என செய்தி வந்தது.

அவரின் ம ரண செய்தியை கேட்ட அனைவருமே க டும் து க்கத்தை வெளிப்படுத்தினார்கள்.இந்த நேரத்தில் தான் ம றைந்த ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம் முதன்முதலாக வெளியாகியுள்ளது. அதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.