மோ சமான கவ ர்ச்சி உடையில் இணையத்தை சூ டேற்றும் நடிகை ஷாலு ஷம்மு..! வைரலாகும் ஹாட் பிக்ஸ் உள்ளே..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட் அ டித்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “சகலகலா வல்லவன்” உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். சமீபத்தில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகமாக உ ருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார்.

தற்போது “பவுடர்” படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின் வாய்ப்பிற்காக அ டிக்கடி போ ட்டோ ஷூ ட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு, தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவ ர்ச்சிக்கு த டை போ டாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு.

மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்விக்கு பதிலளிப்பதையும் வ ழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், செம்ம ஹா ட்டான உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரை கலா ய்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்…