மோ சமான உடையில் செம்ம ஹா ட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை மீனாட்சி..! – வாயை பி ள ந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

‘கருப்பசாமி குத்தகைதாரர்’ என்னும் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், அதையடுத்து தமிழில் ‘மந்திர புன்னகை’ , ‘பெருமாள்’, ‘ராஜாதி ராஜா’ , ‘வெள்ளைகார துரை’, ’நானும் ரௌடி தான்’, ‘திருநாள்’, ‘நேர்முகம்’, ‘ஆங்கிலப்படம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், “கருப்பசாமி குத்தகைதாரர்” திரைப்படத்தை தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப்புன்னகை, நானும் ர வுடி தான் போன்ற பல படங்களில் இவருடைய சிறப்பான நடிப்பை வெ ளிப்ப டுத்தி யி ருப்பார்.

இருந்தும் பட வாய்ப்புகள் வராமல், அப்படியே நடிக்காமல் சில வருடங்கள் காணாமல் போ னார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தற்போது கவர்ச்சியிலும் அவர் இ ற ங்கி வி ட்டார். தற்பொழுது கவ ர்ச்சியான போ ட்டோ ஷூ ட் நடத்தி வருகிறார். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் வெள்ளை நிற கவ ர்ச்சி உடையில் செம்ம ஹா ட்டாக போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவருடைய அந்த ஹாட் பிக்ஸ்…