மை டியர் பூதம் சீரியலில் மூசாவாக நடித்த பையன் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இப்பொழுது அவரும் ஒரு ஹீரோ தான்! வைரலாகும் புகைப்படம்

90ஸ் கிட்ஸ்களை மிகவும் கவர்ந்த விஷயங்கள் தற்பொழுது நினைவு படுத்தினாள் கூட அவர்களின் மனதில் சந்தோஷம் பொங்கும், அப்படியே நம்மளை சிறுவயது நினைவுகளை நினைக்கத் தோன்றும், சிறு வயதில் நாம் பார்த்த நாடகம் படங்கள் என அனைத்தும் நினைவிற்கு வரும். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மை டியர் பூதம் சீரியலும் ஓன்று. மை டியர் பூதம் தொடரில் மூசா எனும் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தான் குழந்தை நட்சத்திரம் அபிலாஷ்.

மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் மூசா வா என்று சொன்னால் உடனே வந்து உதவி செய்யும் மூசா தற்போது இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சினிமாத்துறையில் பயணித்து வருகிறார். இவர் இதற்குப்பின் வேறு எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. ஆனால் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அபிலாஷ் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்துள்ளார். இதேவேளை, எனக்கு ஏ த்தவ நீ தானடி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளதுடன், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு ஹீரோ அடையாளம் தெரியாமல் மா றிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.