மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம். யாரை திருமணம் செய்ய உள்ளார் தெரியுமா?

தற்போது திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் பல பிரபலங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து தன்னுடுய்யா திறமை மூலம் படங்களில் இடம் பிடித்தவர்கள் தான். அந்த வரிசையில் நாம் மைனா என்ற நந்தினியை அறிவோம். தங்களுக்கு கொடுக்கப்படும் வேடத்தில் நன்றாக நடித்து வெற்றி பெறுபவர்களும் உள்ளார்கள்.அதில் ஒருவர் தான் மைனா அவர்கள்.

மேலும் சில சீரியல்களில் காமெடி வேடத்தில் நடித்து மைனா என்கிற நந்தினி என்று அனைவராலும் அறியப்படுகிற ஓரும் நடிகை ஆவார். அவருடைய முதல் திருமணமும், அதில் எழுந்த சர்ச்சைகள் குறித்து நாம் அறிவோம். தற்போது அவர் தனது நீண்ட நாள் தோழனை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது..

நடிகர் யோகேஷை தான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார். ஐவரும் ஒரு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் தான். அவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடக்க அந்த புகைப்படத்தை மைனா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்கில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.