மேலா டையை வில க்கி வி ட்டு, ஓவர் கி ளா மர் கா ட்டும் பிக்பாஸ் சம்யுக்தா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே…

மாடல் அழகி சம்யுக்தா, ராதிகா தயாரித்து நடித்த சந்திரகுமாரி தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் சேதுபதி நடித்து வரும் “துக்ளக் தர்பார்” படத்திலும் நடிகை சம்யுக்தா நடித்துள்ளார்.
சமீபத்தில் ராஜா ராணி பாரதி கண்ணம்மா சங்கமத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் இணைந்துள்ளார். இந்த தொடரில் அவர் சில எபிசோட்கள் வரும் சிறப்பு தோ ற்ற த்தில் நடிக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று கொண்டிருந்த சமயத்தில் தி டீரெ ன சம்யுக்தா, ஆரி குறித்து ச ர்ச் சைக் கு ரிய வகையில் வி ம ர் ச னம் செ ய்தார். இந்த நிலையில் சம்யுக்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். அதில் ’நாக்கமுக்க நாக்கமுக்க’ என்ற பாடலுக்கு கு த்தா ட்டம் போ ட்டு ள்ளார். அவருடன் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் ஆ டியு ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது, மே லா டையை ஒரு பக்கம் ந ழுவ வி ட்டு சூ டான போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சம்யுக்தா அவர்கள். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…