மேலாடை இன்றி படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டு, இளசுகளை கிறங்கடிக்கும் சர்ச்சை நடிகை..!! வைரலாகும் அந்த புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த ளவிற்கு நடிகர்களின் வரத்து அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படத்திற்கு ஒருவர் வந்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இந்நிலையில் தமிழில் திரையுலகில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷாமு. இவர் வருத்த படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுதவாவும், சகலகல வல்லவன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விதமாக இவரின் ஆண் நண்பருடன் பார்ட்டியில் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் திடீரென்று வைரலானது. அதன்பின் தொடர்ச்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார் ஷாலு ஷாமு. தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையின்றி போஸ் கொடுத்துள்ள படு மோசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் “நான் ஒரு லிமிடெட் எடிஷன்” என்றும் கேப்ஷன் போட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.