மேலாடையின்றி செல்பி எடுத்துக்கொண்ட பிரபல தொகுப்பாளினி.. !தீயை பரவும் அந்த கவர்ச்சி படம்…! ஷாக்கான ரசிகர்கள்..!

தொலைக்காட்சியில் பல முக்கியமான நபர்கள் நம்மளால மறக்க இயலாத வண்ணம் அவர்கள் செயல்படுவார்கள். அப்படி பட்டவர்களில் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களின் ஐவரும் ஒருவர். அவர் தான் .  பாவனா பாலகிருஷ்ணன்,  நடிகர் சிவ கார்த்திகேயனுடன் சேர்ந்து ஜோடி NO.1, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியனமான நிகழ்ச்சிகளை இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார். இதன்பின் சில மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை.

ஏன்னென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஐ.பி.எல், ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

 

தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரின் புகைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எப்போதும் பதிவிடுவார். தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இணையதளத்தில் மேலாடையின்றி செல்பி எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முகம் சுளிக்கும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.