மேடையில் கண்ணீர் விட்டு அழுத என்னமா ராமர்! சிரித்ததை பார்த்திருப்பீர்கள்? ஒட்டு மொத்த மேடையும் அழுத சோகம்

என்னமா ராமர் என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பெண் வேடமிட்டு என்னமா இப்புடி பண்ரீங்களே மா என டையலாக்கால் பிரபலமானவர். அவர் வந்தால் சிரிக்காதவர்களும் சிரித்து விடுவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி ஷோ செய்து பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்.இப்போதெல்லாம் அவரை எல்லா நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக வரவைத்து பெர்ஃபார்மன்ஸ் செய்ய வைக்கிறார்கள். ஆனால் அண்மைகாலமாக அவரின் பேச்சுகளில் இரட்டை அர்த்த டையாலாக் இருப்பது முகம் சுளிக்க வைத்து வருகிறது.

தற்போது ஜோடி ஃபன் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள அவரின் மொத்த குடும்பமும் உறவினர்களுடன் மேடைக்கு வர மா கா பா போன்ற நிகழ்ச்சி நடுவர்கள் முதல் மொத்த பேரும் உணர்ச்சி வசத்தால் அழுதுவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.