மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய அறந்தாங்கி நிஷா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..

அறந்தாங்கி நிஷா அவர்கள் தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சின்ன திரையில் விஜய் டிவி நடத்திய காமெடி ஷோவான கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.இவர் அந்த ஷோவின் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர்.இவர் அவரது காமெடி கலந்த பேச்சு மற்றும் வசனங்களுக்கு இவர் பெயர் போனவர்.தற்போது இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில். நிஷா அவர்கள் தான் கர்பமாக இருந்த நிலையிலும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் குக் வித் கோ மாளி என்ற ஷோவில்,

தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.சின்னத்திரையில் பெரிய போட்டிக்கு நடுவில் ஒற்றை பெண்ணாக தனக்கென தனி ரசிகர்கள் ப ட்டாளத்தை உருவாக்கியவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியின் பல்வேறு காமெடி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள இவர், ஒரு சில ஷோ க்களை தொகுத்து வழங்கியுள்ளார். நிஷா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றிருந்தாலும் அவரது தோற்றம் மற்றும் நிறம் குறித்து அவ்வப்போது கே லி கி ண் டல்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவை நெ ட் டிசன்கள் சிலர் கி ண்டல் செய்து வருகின்றனர்.அந்த வீடியோவில், நிஷா அதிகம் மேக்கப் போட்டு ஆளே அ டையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘பெயிண்ட் அ டி ப்ப தை குறையுங்கள்’ என்றும், எந்த பிராண்ட் பெயிண்ட் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனாலும் ஒரு சிலர் உங்கள் உண்மையான கலர் தான் அழகு, இப்படி எல்லாம் செ ய்யாதீங்க என்று அறிவுரை கூறி வருகின்றனர். தற்போது இந்த பதிவு வை ரலாகி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)