மேகா பட நடிகையா இது? எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்…

தமிழில் காதலாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு இவர் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து உள்ளார். ஆனால் இவர் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் மேகா. இப்படத்தில் அஸ்வினுடன் இணைந்து நடித்துள்ளார், அதில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் மூலம் இவர் மக்களிடையே நல்ல பிரபலமடைந்தார்.

 

அதன் பிறகு எனக்குள் ஒருவன், புதியதாக ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில்லம்பு, நவரச திலகம், டார்லிங், தர்மதுரை, காலக்கூத்து, பொட்டு , ராஜாவுக்கு செக் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து படப்பிடிப்பிகளும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. தற்போது இவர் நடிப்பில் சக்ரா படம் வெளிவர உள்ளது. இவர் இடையில் சில காலம் மிகவும் குண்டாக இருந்தார்.

 

தற்போது லாக்டவுன் காலத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளார்.அது குறித்த புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை சிருஷ்டி டாங்கே உடல் எடையை குறைத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.