மெள்ள மெள்ள அ ழி ந்து வரும் தூக்கணாங்குருவி.. க ண் ணீர் சிந்த வைக்கும் குருவியின் மறுப்பக்கம்..

பறவைகளில் தூக்கணாங்குருவிக்கு பறவைக்கு என்று எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. குளக்கரையிலுள்ள மரங்களில் இலைநரம்புகள், நார்கள் இவற்றைக் கொண்டு தனது வீட்டை அற்புதமாக பின்னும், அந்த தொங்கு கூடுகள் பலரை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளங்கட்டி அதில் முட்டையிடும். ஆதிகாலத்தில் இருந்த மனிதனை விட அதி புத்திசாளித்தனமாக இன்று வரையும் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றது. அதற்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. தன்னுடைய ஆண் துனை இறந்த சில விநாடியில் பெண் தூக்கணாங்குருவியும் இறந்து விடுமாம். அறிவியலின் வளர்ச்சியால் சிட்டுக் குருவிகளின் இனத்தை மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

Leave a Reply

Your email address will not be published.