மெல்லிய சட்டையில் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா அவர்கள்..! – வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!

நடிகை மாளவிகா, தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டார். இவர் அவ்வப்போது சமூகவலைதளப்பக்கத்தில் தனது கவ ர்ச்சி புகைப்படத்தை வெ ளியிடுவார். மேலும் சமீபத்தில், கூட சைக்கிளிங் செல்லும் போது வி ப த்தில் சி க்கி ய தாக தெரிவித்திருந்தார். மேலும், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்துள்ளதாக நடிகை மாளவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து அதுமட்டுமல்லாமல் பல்வேறு புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை ஆ ச்ச ரி ய த்தில் ஆ ழ் த்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது மெல்லிய சட்டை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பாத்தீங்களா..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.