‘மெட்ராஸ்’ பட புகழ் கலையரசனின் மனைவியா இது..? யாருன்னு நீங்களே பாருங்க.. வெளியான புகைப்படம் இதோ..

நடிகர் கலையரசன். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தலாலா ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் முகமூடி, அ ட்டக த்தி, போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது மெட்ராஸ் படம் தான். அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் கலையரசன்.

இறுதியாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். மேலும் மெட்ராஸ் படத்தில் கலையரசனின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் கபாலி படத்திலும், சூப்பர் ஸ்டாருடன் சேர்ண்டு நடித்தார். அந்தவகையில் ரஞ்சித்துக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார் கலையரசன்.

அதே கண்கள் திரைப்படம் கலையரசனின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம். இப்போது முதன் முறையாக கலையரசனின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவர்தான் கலையரசனின் மனைவியா? இவரும் பிரபலமாச்சே என கமெண்ட் செய்துவருகின்றனர்.