மெட்டி ஒலி பாடலுக்கு ஆடிய சாந்தி இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..! லீக்கான குடும்ப புகைப்படம்..!

மெட்டி ஒலி சீரியல் 90 ஸ் கிட்ஸ்களின் பேவரட் சீரியல்களில் ஒன்று. அதில் வரும் டைட்டில் சாங்கான அம்மி, அம்மி, அம்மி மிதித்து பாடல் செம ஹிட். அந்த பாடலுக்காகவே சீரியல் பார்க்கும் கூட்டமும் இருந்தது. மெட்டி ஒலி சீரியலில் வரும் அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது. அந்த சீரியல் குடும்ப பாங்கான கதையாக அமைந்ததால் அனைவரது கவனத்தியும் இழுத்தது.

அந்த சீரியலின் டைட்டில் பாடலில் ஆடிய சாந்தி அனைவரது மனதிலும் தங்கிவிட்டார். 13 வயதிலேயே குரூப் டேன்சராக சேர்ந்த சாந்தி ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். படிப்படியாக அசிஸ்டண்ட் டான்ஸ் மாஸ்டராகி, முன்னேறி டான்ஸ் மாஸ்டர் ஆகியிருக்கிறார். மேலும் இவர் பல்வேறு படங்களில் பின்னணி நடன கலைஞராக இருந்து இருக்கிறார்.

தற்போது இவர் அதே மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கிய குலதெய்வம் நாடகத்திலும் நடித்திருந்தார். இந்த சாந்தி அதாவது அம்மி..அம்மி..அம்மி மிதிச்சு என மொத்த தமிழகத்தையும் ஆடவைத்த சாந்தி நிஜமாகவே டான்ஸர். சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ருத்திகாவின் கல்யாணம் நடந்தது. அப்போது சாந்தி மாஸ்டர் குடும்பத்தோடு வர அந்த புகைப்படம் இப்போது லீக் ஆகியிருக்கிறது. புகைப்படம் கீழே…

Leave a Reply

Your email address will not be published.