தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர் நடிகைகள் உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை பல நடிகர் நடிகைகளை நாம் பார்த்து வந்துள்ளோம். அன்று முதல் இன்று வரை பல நடிகர்கள் வந்து சென்றாலும், ஒரு சில நடிகர்கள் தான் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்யும் ஒருவர்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உ ச்ச த்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று ஏஜிஎஸ் மற்றும் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் சுமார் ரூ 25 கோடி வரை சிக்கியதாக கூறப்பட்டது. தற்போது விஜய்யின் பினான்சியரிடம் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளதாக பிரபல நியுஸ் சேனல் புகைப்படங்களை வெ ளியிட் டுள்ளது. இவர் தான் பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்பட்டது.
Sources: Money recovered from the financer of Tamil actor Vijay during Income Tax Department raids. https://t.co/IBIl5mouYl pic.twitter.com/tbOIX76X3I
— ANI (@ANI) February 6, 2020
அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பாதி படங்களுக்கு இவர் தான் பைனான்ஸியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அ திர் ச்சி தான், மேலும், அந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.இதை தொடர்ந்து இதனால் விஜய்க்கு ஏதும் பிரச்சனை வருமா என்று பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.