மூக்கில் ரத்தம் வந்து கஷ்ட்டப் பட்டேன்..!! முல்லை, செம்பா போன்ற பிரபல குரள்களுக்கு சொந்தகாரரான காயத்ரி ஷேரிங்ஸ்..!!

சீரியல்கள் பல இருந்தாலும் அதில் ஒரு சில நாயகிகளின் வாய்ஸ் மட்டும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அதற்கு காரணம் பின்னணியிலிருந்து குரல் தருபவர்கள் தான். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் – முல்லை, அழகு சீரியல் – பூர்ணா, ராஜா ராணி – செம்பா, சரவணன் மீனாட்சி – முத்தழகு போன்ற நாயகிகளுக்கு பின்னணியில் இருந்து அழகான குரலை தந்திருப்பவர் டப்பிங் ஆர்டிஸ்ட் காயத்ரி.

சொல்லப்போனால் நயன்தாரா இந்த அளவிற்கு பிரபலம் ஆனதற்கு இவருடைய டப்பிங் கலைஞர் தீபா என்று கூட சொல்லலாம். அந்த வகையில் சின்னத்திரையில் பல சீரியல் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி. தற்போது விஜய் டிவியில் பிரபலமாக போ ய்க் கொ ண்டி ருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பேசுவது இவர்கள் தான். இவர் 13 வருடங்களாக இந்த டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் இவர் சின்னத்திரையில் தன்னுடைய டப்பிங் குரல் அனுபவங்களை குறித்து பேட்டியில் பகிர்ந்து கொ ண்டா ர். அதில் அவர் கூறியது, திருமதி செல்வம் சீரியலில் ராணி என்ற கதாபாத்திரத்தில் பேச ஆரம்பித்தேன். அப்படியே வாணி ராணி, அழகு என பல சீரியல்கள் பேச ஆரம்பிச்சேன். அழகு சீரியலில் பூர்ணா கதாபாத்திரத்திற்கு நான் தான் பேசினேன். அதற்குப் பிறகு எனக்கு குழந்தை பிறந்ததால் அந்த சீரியலில் இருந்து வி லகி விட்டேன்.

நாகினி சீரியலில் சிவன்யா கதாபாத்திரத்தில் நான் பேசினேன். நாகினி சீரியல் கிளைமாக்ஸ் பேசும் போது நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். மூக்கில் ர த்தம் வந்து பேசவே முடியாத நிலை ஏற்பட்டது. ஏன்னா, சிவன்யா ரொம்ப ஆ க்ரோ ஷமா மா றிடு வாங்க. அப்ப பேசும் போது ரொ ம்ப க ஷ்ட ப்ப ட்டு பேசி இருந்தேன். அந்த சீரியல் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதை பார்த்த பிறகு தான் எனக்கு நந்தினி சீரியலில் பேச வாய்ப்பு வந்தது.

அவங்க அம்மா யாருக்கு பேசறாங்க என்று கேட்டார். இவர் உள்ளம் கொ ள் ளை போகுதடா சீரியலில் ப்ரியாவுக்கு என்று சொன்னார். உடனே அந்த பொண்ணு ஓகே என்று அவங்க அம்மா சொல்லிட்டாங்க. அதோட எனக்கு அந்த சீரியல் மூலம் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக போ ய்க் கொ ண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல முல்லை கதாபாத்திரத்திற்கு நான் தான் பேசிட்டு இருக்கேன். இந்த சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது. சீரியல் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் பேசி இருக்கேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!