மு ட்டிக்கு மேல் ஏ றிய கவ ர்ச்சி உடையில் ஹா ட்டான வீடீயோவை வெளியிட்டுள்ள ‘மாஸ்டர்’ பட சங்கீதா.. வீடியோ உள்ளே..

‘மாஸ்டர்’ படத்தின் விஜயின் தோழியாக நடித்த நடிகை சங்கீதா தற்போது தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்திலும் நடித்துள்ளார் என்ற செய்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அவர் “வலிமை” படம் குறித்து சமீபத்தில், முக்கிய அப்டேட் ஒன்றையும் கொ டுத்ததார். இந்நிலையில், நடிகை சங்கீதா வலிமை படம் குறித்து பேசுகை யில் “வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை முடிந்து வி ட்டது. கூடிய விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும்.

படத்தில் அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கா வி ட்டாலும் ஹெச்.வினோத் உ டன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்” என்றும் கூறியிருந்தார். மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான “பாரிஸ் ஜெயராஜ்” படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார் நடிகை சங்கீதா அவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், “மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மாளவிகா மோகனனை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டார் நடிகை சங்கீதா அவர்கள்.

இது ஒருபுறம் இருக்க தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் சமீப நாட்களாக தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார் இவர், அந்த வகையில் தற்போது மு ட்டிக்கு மேல் ஏ றிய கவ ர்ச்சி உடையில் ரீல் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்…