மு ட்டிக்கு மேல் ஏ றிய உடையில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால்..! ஷா க்கான ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

தமிழ், தெலுங்கு தவிர்த்து இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு முன்பை விட திருமணத்திற்கு பிறகுதான் அதிக படங்களில் நடிக்கிறார் நடிகை காஜல் அகர்வால். மேலும் நடிகை காஜல் நடித்து முடித்துள்ள “பாரிஸ் பாரிஸ்” படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ள “ஹேய் சினாமிகா” படத்தை முடித்து கொடுத்து விட்டார். இதுதவிர இப்போது தெலுங்கு ஆச்சார்யா, இந்தி உமா, இந்தியன் 2, டீகே இயக்கும் தி கில் காமெடி படம் பிரவீன் சட்டரு இயக்கும் தெலுங்கு படம் என ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல் அகர்வால். மேலும், உமா படத்திற்காக காஜலுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். காஜல் முதல் முறையாக ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார். முன்னதாக நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான “குயின்” இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடிகை காஜல் நடித்தார். இந்நிலையில் நடிகை காஜல் தற்போது சிரஞ்சீவியுடன் சேர்ந்து ஆச்சார்யா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், உடல் இ ளைத்து ஒ ல் லியான நடிகை காஜல் அகர்வால் அவர்கள் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன ஷாக் ஆகி வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ….

Leave a Reply

Your email address will not be published.