முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் வீட்டை பாத்துள்ளீர்களா!! ரு.120 கோடி மதிப்பில் காட்டியது.. புகைப்படங்கள் இதோ..

பாலிவுட்டின் உச்சநட்சரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் ஒரு இந்திய முன்னணி நடிகர், தயாரிப்பாள, பாடகர், தொகுப்பாளர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கூட இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. இவர் 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி எனும் படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் ஆனந்த், ஜபன், சாங்கீர், அபிமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இந்திய திரையுலகில் மிகவும் மூத்த முன்னணி நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். மேலும் தனது சிறந்த நடிப்பிற்காக 4 தேசிய விருதுகளும், 15 பிலிம் பேர் விருதுகளும் மற்றும் 1 ஏசியன் விருதும் வாங்கியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன். இவரின் மகன் அபிஷேக் பச்சன் ஒரு நடிகர் மற்றும் இவரின் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஒரு நடிகையாவார்.

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரையுலக பயணத்தில் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறார். அதே போல் தனது வாழ்வில் அவர் தனது குடும்பத்திற்காக பார்த்து பார்த்து சுமார் ரு.100 கோடி முதல் ரு.120 கோடி வரை செலவு செய்து ஒரு பிரமாண்ட வீட்டை காட்டியுள்ளார். இதோ அதன் புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!