தமிழ் சினிமாவில் பல புதுமுகங்கள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்பதை எவ்வித ஆ ச்ச ர்யமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான். தல அஜித் நடிப்பில் வெ ளியான மங்காத்தா படத்தில் ஒரு சிறு கத பா த்திர த்தில் நடித்திருப்பார் நடிகர் மஹத்.

அதனை தொடர்ந்து ஜில்லா, வந்தா ராஜாவாக தான் வருவேன் போன்ற படங்களில் நடித்தவர் மஹத். மேலும் நடிகர் சிம்புவின் நெ ரு ங்கிய நண்பரான இவர் பிக் பாஸ் சீசன் 2-விலும் க லந்து கொ ண் டார். சமீபத்தில் தான் இவருக்கும் இவரது காதலி பிராச்சிக்கும் திருமணம் நடை பெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் சிம்பு, அனிருத், பிரேம் ஜி என சிலர் மட்டுமே பங்கேற்று இருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து அ ளி த்து ள்ள பேட்டி ஒன்றில் நாங்கள் கோகோ என்ற செல்ல பிராணி நாயை வ ளர்த்து வருகிறோம்.
எங்களுக்கு நடுவே அவன் தான் ப டு த்து தூ ங்குறான் என ப டுக்கையறை ர க சி யத்தை ப ட்டென போ ட்டு உ டை த்து ள்ளார் மஹத் மனைவி. இப்படியாக மஹத் மனைவி பிரச்சி அவர் அ ளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதில் பிராச்சி முத்தம் தருவதில் மஹத் தான் பெஸ்ட். இப்படி இவர் கூறியுள்ளது நெட்டிசன்களுக்கு சற்று ஆ ச்ச ர்யமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த செ ய்தி ஆனது தற்போது மக்களிடத்தில் ப ரவி வருகிறது.