தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். அதற்க்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த இவர், பிறகு வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார் இவர். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து வித்தியாசமான பல நல்ல படங்களில் நடித்தும் வருகிறார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர். அவர் இவ்ருடைய நீண்ட நாள் தோழி என்றும் அவருடைய பெயர் ரஜினி என்பது நமக்கு தெரிந்த ஒன்று. அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் அனைவருக்கும் தெரியும்.
மேலும் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் விஷ்ணுவிஷால் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள புகைப்படம் வெ ளியானபோது அவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் என கி சுகி சுக்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் விதத்தில் ஜுவாலா கட்டா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். My valentine என விஷால் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) February 14, 2020