முதல் படத்திற்கு பிறகு காணாமல் போன அஜித் பட கதாநாயகி.. இப்ப என்ன வேலை செய்யறாங்க தெரியுமா..? ரசிகர்கள் ஷா க்..

2002 ஆம் ஆண்டு வெளியான படமான “ரெட்” படம் தமிழ் சினிமா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதை இயக்கிய இயக்குனரான சிங்கம் புலி அவர்கள் தற்போது காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.

மேலும் இவர் காமெடி நடிகராக தான் நம்மில் பல பேருக்கு தெரியும் அனால் இவர் இதற்கு முன்னால் பிரபல இயக்குனராக பணிபுரிந்து வந்தவர். மேலும் ரெட் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து

சிங்கம்புலி இயக்கத்தில் தேவா இசையில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் ரெட். இந்தப்படத்தில் தல இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிகை பிரியா கில் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிறகு நடிகை பிரியா அவர்களுக்கு வேறு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை. தமிழில் இந்த ஒரே படத்தில் மட்டும் சினிமாவில் தோன்றி அதன் பின் தமிழ் திரைத்துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டார் பிரியா கில்.

இவர் 1996 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் வந்தவர். இவரது முதல் திரைப்படம் ‘தேரி மேரா ஸப்னா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, போஜ்புரி, தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.