நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி முருகன் படம் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரெமோ வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அதன் பின் அவர் நடிப்பில் வெ ளியான இரண்டு படங்கள் தோல்வியடைய தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.

அங்கு அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து க வ ர் ச் சியையும் கொ டுப்பதால் இவருக்கான மார்க்கெட் ச ற்று குறைவாகவே இருந்தது. ஆனால், க வ ர் ச்சி கா ட்டி நடிக்க வில்லை என்றாலும் தமிழில் இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் இருந்தது.
இதனை தொடர்ந்து, நடிகர்விஜய்யுடன் பைரவா, சர்கார் என இரண்டு படங்களில் ஜோடி போட்டு நடித்தார். ஆனால்,இரண்டு படங்களும் சு மா ர் ரகத்தில் சேர்ந்தன. தற்போது, ரஜினிகாந்த்தின் “அண்ணாத்த” படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார். மேலும், மோகன் லால் நடிப்பில் மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் மரைக்காயர் என்ற படம்.
வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் ஒரு காட்சியில் மேலாடை இன்றி நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றது.