முதன் முறையாக நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சம்யுக்தா..! – சூ டேறி கி டக்கும் இணையதளம்…

மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் தான் நடிகை சம்யுக்தா மேனன், எள்ளலும் இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கழுகு பட புகழ் நடிகர் கிருஷ்ணா நடித்த “களரி” படத்திலும், ஆனந்த் நாக் நடித்த “ஜுலை காற்றில்” படத்திலும் நடித்தார் நடிகை சம்யுக்தா, பிறகு தமிழில் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் மலையாளம் பக்கம் சென்று விட்டார். அங்கும் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் 2019 ல் பிரபல நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த “கல்கி” படத்தில் வி ல் லி யாகவும் நடித்துள்ளார் நடிகை சம்யுக்தா.

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான நடிகை சம்யுக்தா, தொடர்ந்து தான் ஃபோ ட்டோஷு ட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். விதவிதமாக இவர் வெளியிடும் கலர்ஃபுல் ஃபோட்டோக்கள் இண்டர்னட்டில் மிக பிரபலம். சமீபத்தில் கேரள புடவையில் இவர் நடத்திய ஃபோ ட்டோஷு ட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தப டி ஹாட் போஸ் கொடுத்து தன்னுடைய சோசியல் மீடியா ரசிகர்களை கிற ங்க டித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இணையத்தில் உலா வரும் அந்த ஹாட் கிளிக் இதோ…

Leave a Reply

Your email address will not be published.