முதன்முறையாக விவாகரத்துப் பற்றி பேசியுள்ள பிரபல தொகுப்பாளினி.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

பிரபல தமிழ் தோலைகாட்சி ஒன்றில் வி. ஜெ .வாக இருபவர் தான் மஹேஸ்வரி இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் இவர் 2010 ஆம் ஆண்டு ஜெயபாண்டியன் இயக்கத்தில் வெளிவந்த குயில் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார் ,இவருக்கு ரசிகர் மனதில் பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளனர் .

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டுமே அதிகமான ரசிகர்கள் இருப்பது வழக்கம் அனால் இப்பொழுதெல்லாம் அந்த தொலை காட்சியில் இருக்கும் அனைவருக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ஆனால் இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே நல்ல ரேத் கிடைத்தது ,அனால் அவர் அதனை முழுவதுமாக பயன் படுத்தி கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

காரணம் இவர் இரண்டு ஆண்டுகள் திரை உலக வாழ்க்கையை விட்டு விலகி இருந்தார் இவருக்கு திருமணமாகி விவாகரத்து பெற்று தற்போது இவரின் பெண் குழந்தையோடு வாழ்ந்து வருகிறார் ,இதை பற்றி சமீபத்தில் மனம் திறந்துள்ளார் அதில் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை ,என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .