முதன்முறையாக மாம்பழத்தை சுவைக்கும் குழந்தையின் க்யூட் ரியாக்க்ஷனைப் பாருங்க- வீடியோ இதோ

குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. அதிலும் இந்த கொ ரோ னா காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தவர்களுக்கு மட்டுமே நன்றாக நேரம் போயிருக்கும். க ள் ள ம், க ப டமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். சின்னக்குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். எந்த செயலை குழந்தைகள் செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். சமூகவலைத்தளங்களில் பல குழந்தைகள் தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் வைரலாகி வருவதை அவதானித்து வருகின்றோம். அவ்வாறு இங்கும் குழந்தை ஒன்று முதன்முதலாக மாம்பழத்தினை சாப்பிடுவதும், அதற்காக அக்குழந்தையின் கியூட் ரியாக்ஷனையும் காணொளியில் காணலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *